google-site-verification: googleb47995f5a5d6f4db.html இரண்டு மின்னஞ்சல் இன்பாக்ஸ்களை ஒரே நேரத்தில் பார்வையிடுவது எப்படி? 2010 | வலைபதிவு நுட்பங்கள்

புதன், 1 டிசம்பர், 2010

இரண்டு மின்னஞ்சல் இன்பாக்ஸ்களை ஒரே நேரத்தில் பார்வையிடுவது எப்படி?

கூகிள் ஜிமெயிலில் ஒரே நேரத்தில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளில் நுழைந்து இரண்டு இன்பாக்ஸ்களை திறந்து பணியாற்றும் வசதி உள்ளது. இதை எப்படி செய்வது என்று பார்போம்.
  1 ) முதலில் உங்கள் ஜிமெயில் அக்கவுன்ட் இல் நுழைந்து கொள்ளுங்கள்.

  2 ) setting என்ற தேர்வை க்ளிக் செய்யவும்.
  3 ) அங்கு multiple sign in என்பதற்கு நேராக off என்று இருக்கும், அதற்கும் நேராக change என்று இருக்கும் அதை க்ளிக் செய்து வரும் விண்டோவ்வில் அனைத்திலும் டிக் செய்து save செய்யவும்.
  4 ) save செய்த பிறகு back என்பதை க்ளிக் செய்து மெயில் விண்டோவிற்கு வாருங்கள். பிறகு இன்பக்ச்சில் மேலே உள்ள உங்கள் மெயில் மின்னஞ்சல் முகவரி அருகில் ஒரு முக்கோணம் தலைகீழாக இருக்கும்; அதனை க்ளிக் செய்தல் Sign in to another account என்று இருக்கும். அதை க்ளிக் செய்தல் உடனே ஒரு விண்டோ திறக்கும்.
   அங்கு உங்களுக்கு தேவையான இன்னொரு மின்னஞ்சல் முகவரி மற்றும் பச்வோர்டு தட்டச்சு செய்து நுழைந்தால் போதும் அடுத்த மின்னஞ்சல் இன்பாக்ஸ் உங்களுக்கு கிடைத்துவிடும்.
  உங்களிடம் மூன்று மின்னஞ்சல் அக்கவுண்டு இருந்தால் மூன்று மின்னஞ்சல் இன்பாக்சிலும் நுழைந்து பணியாற்ற முடியும். நன்றி!